தோழர் அசோக் நினைவாக

img

தோழர் அசோக் நினைவாக ரத்த தானம்

கடந்த சில மாதங்க ளுக்கு முன் சாதி வெறியர்க ளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் அசோக்கின் நினைவாக நெல்லையில்  ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.